District Collector. - Tamil Janam TV

Tag: District Collector.

நகராட்சி சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் – ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பூமாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாட்டாமை ...

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிப்பு!

திருப்பத்தூரில் ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிக்கப்பட்டது. தூய நெஞ்சக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு மாவட்ட பறவை குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. 25 ...

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்!

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான தீர்த்தகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் ...

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் – ஆட்சியரிடம் மனு அளித்த கறிக்கோழி விவசாயிகள்!

கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் ...

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

எம்.பி-க்கள் குழுவை சந்தித்து விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டும் கரூர் மாவட்ட அதிகாரிகள் தங்களை சந்திக்க மறுத்ததாகவும், அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION கொண்டு வர முடிவு ...

உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் தனியார் CBSE பள்ளி – பெற்றோர் போராட்டம்!

தஞ்சாவூரில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளி மீது உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உறுதியளித்துள்ளார். பட்டுக்கோட்டை ...