சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION - தேஜஸ்வி சூர்யா
Sep 14, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 1, 2025, 06:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எம்.பி-க்கள் குழுவை சந்தித்து விளக்கமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டும் கரூர் மாவட்ட அதிகாரிகள் தங்களை சந்திக்க மறுத்ததாகவும், அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் எம்.பி தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம் என்றும்பல வழிகளில் அழைப்பு விடுத்தும் மாவட்ட அதிகாரிகள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தனர்.

மாநில மட்டும் மாவட்ட அதிகாரிகளிடம் 5 கேள்விகளை முன்வைக்கிறோம் என தெரிவித்த அவர், அதிக மக்கள் கூடும் இடமான லைட் ஹவுஸ் பகுதியில் அனுமதி கேட்டும் வழங்கப்படாதது ஏன்? என வினவினார்.

மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன்? என்றும், விஜய் மீது வீசப்பட்ட காலணிகளுக்கு பொறுப்பேற்பது யார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆயுதங்களுடன் வந்த வெளியாட்கள் மக்களை தாக்கி காயப்படுத்தியுள்ளது மிக மோசமான செயல் என்றும், எதிர்பார்த்த அளவைவிட அதிக மக்கள் வந்தபோது போதுமான போலீசார் அனுப்பப்படாதது ஏன்? என்றும் வினவினார்.

பாதிக்கப்பட்ட மக்களை அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன்? என்றும், அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். ஒருநபர் ஆணைய முடிவு பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்  என்றும் தேஜஸ்வி குறிப்பிட்டார்.

Tags: MP Tejaswi SuryaPRIVILEGE MOTIONDistrict spParliamentDistrict Collector.Coimbatore Airport
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

Next Post

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies