Diwali - Tamil Janam TV

Tag: Diwali

பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம்!

தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சாலைகள் முழுவதும் குவிந்து கிடக்கும் பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். சென்னையில் காலையும், மாலையில் அதிகளவில் ...

பட்டாசு வேண்டாம் : பறவைகள் போதும், அசர வைக்கும் கிராம மக்கள் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் மக்களுக்கிடையே, தங்கள் ஊருக்கு வரும் வெளிநாட்டு பறவைகளின் பாதுகாப்பிற்காக ஒரு கிராமமே பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறது. அதுபற்றிய ஒரு ...

எண்ணெய் குளியல்? ஏற்ற நேரம் எது? சிறப்பு பதிவு!!

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், எந்த நேரத்தில் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்பது குறித்து சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஈஸ்வர் குருக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் திருச்சியில் உள்ள பட்டாசு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு ...

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் – போக்குவரத்து போலீசார் ஆய்வு!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ...

கரூரில் தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுப்பு – காவல்துறையை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்!

கரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி தரைக் கடைகள் அமைக்க அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்து,  வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை ...

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி திருச்சி மாநகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே ...

தீபாவளி பண்டிகை – ஜவுளிக் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் முக்கிய வீதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் 17 உயர் கோபுரங்கள் அமைத்ததுடன், ...

களைகட்டும் தீபாவளி : காற்று வாங்கும் தையல் கடைகள் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள் எனப் பல்வேறு கடைகளிலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆனால், ரெடிமேடு ஆடைகள் உற்பத்தி அதிகரிப்பாலும், ஆன் லைனில் ...

தீபாவளியன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? – மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி, காலை 6 முதல் 7 மணி, இரவு 7 முதல் 8 ...

தீபாவளி பண்டிகை – அயோத்தியில் 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டம்!

அயோத்தியில் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி 25 லட்சம் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றவுடன், தீபாவளி பண்டிகைக்கு ...

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் தீவிபத்து: 5 பேர் பலி!

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவில் உள்ள ...

தீபாவளி பண்டிகை: குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 490!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்குப் பதிலாக ரூபாய் 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்துக்களின் முக்கிய ...

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை!

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது அனைவரின் கடமை என உச்ச நீதிமன்றம் பட்டாசு தொடர்பான உத்தரவில் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான முந்தைய உத்தரவைப் பின்பற்றுமாறு ...

தீபாவளி பண்டிகை! – துணிக் கடைகளில் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தி.நகர், பகுதியில் ரங்கநாதன் ...

பசுமைப் பட்டாசு!

தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்க மக்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதில், எந்த ...

தீபாவளி பண்டிகை!

கொடிய அரக்கான நரகாசுரனை, கிருஷ்ண பகவான் வதம் செய்ததைக் கொண்டாடும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாகும். ...

நவம்பர் 13 -ம் தேதி பொது விடுமுறை அறிவிக்க கோரிக்கை!

தீபாவளி என்பது தீப ஒளித்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ...

தீபாவளி: பட்டாசு எப்போது வெடிக்கலாம் தெரியுமா?

தமிழகத்தில் தீபாவளி அன்று சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பொது மக்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் ...