தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Oct 27, 2026, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2025, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீர் நிலைகளில் கழிவுநீர், இரசாயன கழிவுகள் கலப்பது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியுமா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும்போது தான் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒன்று இருப்பதே தெரிய வருவதாக விமர்சித்துள்ளார்.

பொங்கலின் போது புகையில்லாத பண்டிகை என விளம்பரம் செய்வதுபோல், பக்ரீத்தின் போது இரத்தமில்லாத பண்டிகை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பேசுவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர்,  தமிழகத்தின் அனைத்து ஆறு, குளங்கள், ஏரிகளில் மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தவும், தீர்வு காணவும், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவினை இயற்கையோடு இணைந்த விழாவாக அமைய இந்து முன்னணி கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தமிழகத்திற்கு நிரந்தர பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: Pongal Vinayagar Chaturthihindu munnaniDiwaliTamil Nadu Pollution Control BoardHindu Munnani state president Kadeshwara Subramaniam
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

Next Post

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies