dmk candidate - Tamil Janam TV

Tag: dmk candidate

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளையும், பணம் விநியோகம் ...

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுகவினர் ஆபாசமாக பேசி தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் திமுக வேட்பாளர் கதிரவனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ...

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ...

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

கோவை தெற்கு தொகுதியில் கூப்பன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி வேட்பாளராக ...

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ – காங்கிரஸ் தலைவர் போர்கொடி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌ என கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ...

திமுக மேயருக்கு எதிராக 400 வேட்பு மனுக்கள் – சுயேட்சையாக போட்டியிட பொதுமக்கள் முடிவு!!

திருப்பூரில் திமுக வேட்பாளரும் மேயருமான தினேஷ்குமாருக்கு எதிராக பொதுமக்கள் 400 பேர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ...

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதியில் உள்ள ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து ...