dmk fails - Tamil Janam TV

Tag: dmk fails

எத்தனை காலம்தான் கேள்விகளைத் தவிர்த்து அமைதியாக இருப்பீர்கள்? ஸ்டாலின்! – அண்ணாமலை கேள்வி

2G விசாரணையின் போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்ததைப் போல, போதைப்பொருள் விவகாரத்தில், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்  என பாஜக ...

கேள்வி கேட்ட மீனவர் ரமேஷை தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

கேள்வி கேட்ட மீனவர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்  நடத்தியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ...

குற்றவாளி ஜாபர் சாதிக்! முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றவாளி ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார் எனப் ...

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் – டெல்லி போலீசார் அதிரடி!

இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்கள் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலேவறு நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் ...

போக்குவரத்துறையில் ரூ. 2 கோடி முறைகேடு – அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்!

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 2022 -2023 ஆண்டு பயணவழி உணவக ஒப்பந்தத்தில் சுமார் ரூ2 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. ...

இந்திய விஞ்ஞானிகளையும், விண்வெளித்துறையையும் திமுக அவமதித்துவிட்டது! – பிரதமர் மோடி குற்றச் சாட்டு

தமிழகத்திற்கு சேவை செய்வதை நிறுத்தமாட்டோம் எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் ...

திமுகவின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பு! – அண்ணாமலை

சமூகத்தில் போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் திமுக அரசு முழுவதுமாகத் தோல்வியடைந்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்! – சிக்கப்போகும் தி.மு.க புள்ளிகள்!

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, உள்துறை அமைச்சகம் போதைப் பொட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் போதைப் பொருள் வணிகத்தை அனுமதிப்பதில்லை என்பதைப் போலவே, இந்தியா ...

சட்டத்தை மதிக்க வேண்டாமா? – தி.மு.க அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

திமுகவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயத்த அளவைவிடக் கூடுதலாக மணல் அள்ளி அரசுக்கு பல கோடி ருபாய் இழப்பு ஏற்படுத்தினர். இது ...

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரில் இரண்டு நவோதயா திறக்கப்படும்! – அண்ணாமலை

திமுகவும் பங்காளிக் கட்சியும், கூட்டணி போட்டு மக்களை இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ...

தமிழகத்தில் இருந்து திமுகவின் குப்பை அரசியலை அகற்ற வேண்டும்! – அண்ணாமலை

99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகப் பொய் சொல்கிறார் தமிழக முதல்வர்  ஸ்டாலின் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ...

மொழியை மட்டும் மூலதனமாக வைத்து திமுக அரசியல் செய்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மதுரை அமைச்சர் மூர்த்தி, ஜீ ஸ்கொயர் என்ற ஒரே ஒரு நிறுவனத்திற்காக மொத்த பத்திரப்பதிவு துறையையும் கைகட்டி வேலை செய்ய வைக்கிறார் எனத் தமிழக பாஜக தலைவர் ...

புற்றுநோய் ஆபத்து – தூங்கி வழியும் திமுக அரசு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு மேற்கண்ட புற்றுநோய் பரிசோதனையில் 541 பேருக்கு மட்டும் புற்றுநோய் உறுதியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரது உடலில் சத்தமே இல்லாமல் உருவாகி, ...

கோபாலபுரம் ஊடகம் தவறான செய்தி வெளியிட்ட பின்பு அந்த பதிவை நீக்கும்! – அண்ணாமலை

PMAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...

விவசாயிகளுக்கெதிரான பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும், அவர்கள் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

தி.மு.க அமைச்சர் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

கேபிள் டி.வி. விவகாரத்தில், தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மெர்லியன்று ...

உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள் கைது – தி.மு.க அரசு அராஜகம்!

சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடரும் போது அல்லது தேர்தல் ...

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்ட திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

 511 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகளை பற்றிய எந்த அறிவிப்புகளும் இல்லாத நிதி நிலை அறிக்கையை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வாசிப்பதால் மக்களுக்கு என்ன பயன்? என ...

திமுக அரசின் சாதனை ரூ. 8.33 லட்சம் கோடி கடன் அதிகரிப்பு தான்! – வானதி சினிவாசன் குற்றச்சாட்டு

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, வரும் மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு,  மக்களை ஏமாற்றும் சில அறிவிப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, தமிழ்நாடு மக்களின் நலன்,  தொலைநோக்கு எதுவும் ...

வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா திமுக? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

வெடித்தது வள்ளலார் பக்தர்களின் போராட்டம் – சிக்கலில் தி.மு.க. அரசு!

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள பார்வதிபுரம் என்ற பகுதியில் கடந்த 1867 - ம் ஆண்டில் சத்திய ஞானச் சபையை இராமலிங்க அடிகளார் அமைத்தார். இதற்காகப் பார்வதிபுரத்தில் ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் – திணறும் திமுக அரசு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீதம் உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே ...

Page 2 of 9 1 2 3 9