வெடித்தது வள்ளலார் பக்தர்களின் போராட்டம் – சிக்கலில் தி.மு.க. அரசு!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெடித்தது வள்ளலார் பக்தர்களின் போராட்டம் – சிக்கலில் தி.மு.க. அரசு!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 10:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள பார்வதிபுரம் என்ற பகுதியில் கடந்த 1867 – ம் ஆண்டில் சத்திய ஞானச் சபையை இராமலிங்க அடிகளார் அமைத்தார்.

இதற்காகப் பார்வதிபுரத்தில் உள்ள பொது மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை நன்கொடையாகப் பெற்றார். அப்படி பெறப்பட்ட நிலத்தில், சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்தார். மீதமுள்ள இடத்தில் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார்.

கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, அதைப் பக்தர்கள் எந்த தடையுமின்றிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டது.

ஆனால், அந்த பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில், வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கத் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பல்வேறு திசைகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக, வள்ளலார் பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், வள்ளலாரின் கொள்கைக்கும், பொது மக்களின் விருப்பத்திற்கும் எதிராகத் தி.மு.க. அரசு செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசின் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும், இல்லையெனில் பெரும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags: DMKdmk fails
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் : போட்டியில் இருந்து விலகும் அஸ்வின்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies