DMK Minister - Tamil Janam TV

Tag: DMK Minister

அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழா : தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல் காலம் தாழ்த்திய சம்பவம்!

ராமநாதபுரத்தில் அமைச்சர் பங்கேற்ற சமத்துவ விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்காமல்  காலம் தாழ்த்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ...

வெள்ளை அறிக்கை வெளியிட என்ன பயம் உங்களுக்கு? : அன்பில் மகேஷுக்கு அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அவல நிலையில் இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

வட மாநிலத்தவர்கள் குளிக்க மாட்டர்கள் – துரைமுருகன் பேச்சால் சர்ச்சை!

வட மாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இளையரசனேந்தலில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ...

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார்!

தருமபுரியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து திமுகவினரே அவதூறு பரப்புவதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக உள்ளார். ...

திமுக அமைச்சர்கள் மீது பாஜக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஹெச்.ராஜா

வட இந்தியர்கள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் ஒளிபரப்பப்படும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ...

அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு அண்ணாமலை கண்டனம்!

வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வட ...

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் : உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் நஷ்டஈடு கோரி பட தயாரிப்பாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஊழல் அமைச்சர் கமிஷன் காந்தி, உடனடியாகப் பதவி விலக வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் ...

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகள் முடக்கம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2002 முதல் 2006 வரை அதிமுக ஆட்சியில் வீட்டு ...

திமுக அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள் – நெல்லையில் பரபரப்பு!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ...

  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை

பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசிய  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

ஆளுநர் உள்ளே – அமைச்சர் வெளியே – சென்னையில் பரபரப்பு!

சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் ...

சிக்கலில் திமுக அமைச்சர் – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திமுக அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு பல கோடி ரூபாய் டெண்டர் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று ...

11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பு கிடையாது! – அமைச்சர் மா.சு. அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 11 கல்லூரிகளில் செவிலியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வி ஆண்டில் கிடையாது எனத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல் : அண்ணாமலை

அடுத்த பிரதமர் யார் என தெரிந்து மக்கள் வாக்களிக்கப்போகும் ஒரே தேர்தல்  வரும் 2024 மக்களவை தேர்தல் தான் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை ...

தி.மு.க அமைச்சர் எ.வ.வேலுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டம்!

செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்ய 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட ...

தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்கு – திடீர் திருப்பம்!

தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை ...

அமைச்சருக்கே இந்த நிலைமையா? – 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்புமீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை ...

“குத்தாட்டம்” பொன்முடி!

நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போடுவது சாதாரணம். ஆனால், ஒரு அமைச்சர், கட்சி நிகழ்ச்சி, தேர்தல் களம் என சமயம் கிடைக்கும் போது எல்லாம் புதிய அவதாரம் எடுத்து ...

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு!

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 6 ...

தமிழக காவல்துறை ஊழல் திமுகவின் கட்டளைப்படி செயல்படுவதை நிறுத்திவிடவேண்டும்! – அண்ணாமலை

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பதவிப் பிரமாணத்தை மீறியதற்காக திமுக அமைச்சர்கள்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறைக்கு  சென்னை ...

அமைச்சர் கே.என்.நேரு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை!

சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு முன்னேற்பாடு பணிகளைப் பார்வையிடச் சென்றார் திமுக அமைச்சர் கே.என்.நேரு அப்போது, பந்தல் அமைக்கும் ஊழியர் ஒருவரை எல்லோர் முன்னிலையிலும் ஆபாச ...

ரூ.1296.88 கோடி முறைகேடு வழக்கு – சிக்கிய 2 திமுக அமைச்சர்கள்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன், கடந்த 2022-ம் ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருட்களுடன் கூடிய ...

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல்!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளதால், திமுக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, ...

Page 1 of 2 1 2