அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு அண்ணாமலை கண்டனம்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

வட இந்தியாவைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளை இழிவுபடுத்துவதில் திமுக அமைச்சர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகவும் மோசமான தமிழ் புலமை கொண்டவர் என விமர்சித்துள்ள அவர், கட்டுப்பாடற்ற மதுபான விற்பனை மற்றும் போதைப் பொருட்களால் திமுக அரசு தமிழக மக்களைப் போதையில் ஆழ்த்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமிழகத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை போக்கிய மக்களை இழிவுபடுத்தியதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அண்ணாமலை, திமுக தங்கள் செயலிழந்த பிரச்சாரத்திலும், வெறுப்பைப் பரப்புவதிலும் தங்கள் சக்தியை வீணாக்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMK Ministerdmk mlaஅண்ணாமலை கண்டனம்!Annamalai condemns Minister Tha.Mo. Anbarasan!
Share
Tweet
SendShare
Previous Post

ஔரங்கசீப் கல்லறை சர்ச்சை : நாக்பூரில் வெடித்த வன்முறை அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Next Post

மீண்டு(ம்) பூமியில் கால் பதித்தார் சுனிதா வில்லியம்ஸ்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies