திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் தமிழக மக்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். துரை கைத்தறி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ...





















