திமுக ஆட்சியில் Out of Control ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யட்டும் - நயினார் நாகேந்திரன்
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் Out of Control ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யட்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 20, 2025, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் “Out of Control” ஆக இருக்கும் பிரச்சனைகளை முதலில் தமிழக முதல்வர் சரி செய்யட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிதுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் மக்கள் விரோத ஆட்சியை அம்பலப்படுத்தி, அவர்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கியே தீருவோமென்ற உறுதியோடு பாஜக-அஇஅதிமுக கட்சிகள் இணைந்ததில் முதல்வர் ஸ்டாலின் பேரச்சம் தொற்றிக்கொண்டது போல் தெரிவதாக கூறியுள்ளார்.

நம் கூட்டணி குறித்த திமுக-வின் பயமும் பதற்றமும் நியாயமானதே. ஏனெனில் இந்த கூட்டணிக்கு பெருகும் மக்கள் ஆதரவைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆகவே தான். மேடைக்கு மேடை நமது வலிமை மிகுந்த கூட்டணியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில், முதல்வர் அவர்களிடமிருந்து தமிழகம் தான் “Out of Control”-லில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு, போதைக்கலாச்சாரம், ஊழல், சாதிய மோதல்கள் மற்றும் சமூக சீர்கேடு, விலைவாசியால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம். நிறைவேற்றாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை, நிலைகுலைந்து இருக்கும் அரசுத் துறைகள், கட்டுப்பாடும் ஒழுக்கமுமின்றி நடந்து கொள்ளும் அறிவாலய அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் என “Out of Control”-பட்டியல் நீண்டு கொண்டே போகும் என கூறியுள்ளார்.

ஆக. இத்தனை விஷயங்கள் முதல்வரின் “Out of Control”-லில் இருக்கும் போது, “தமிழகம் டெல்லிக்கு Out of Control” என்று அவர் கூறுவது நகைப்பிற்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும் நமது வெற்றிக் கூட்டணி குறித்து முதல்வர் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில்  திமுக அரசை  தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தியே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP state president Nayinar NagendranstalinDMK regimeBJP-AIADMK allianceOut of Control
Share
Tweet
SendShare
Previous Post

பல்லாவரம் குடிநீர் விவகாரத்தில் பரிசோதனை அறிக்கையை வெளியிடாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

திமுக கூட்டத்தில் வினா எழுப்பிய மூதாட்டியை மிரட்டும் வகையில் கேள்வி கேட்ட பேச்சாளர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies