dmk stalin - Tamil Janam TV

Tag: dmk stalin

அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் செல்லூர் இணைப்பு பாலம்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை கோரிபாளையத்தில் இணைப்பு பாலப் பணிகளை முடக்காமல் புதிய மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை கோரிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ...

சென்னையில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்!

பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி, சென்னையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேசிய ...

கொலைகாரர்களின் கூடாரமாக அறிவாலயம் மாறிவிட்டது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கொலைகாரர்களின் கூடாரமான அறிவாலயம் மாறிவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது ...

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கே.சி. வேணுகோபால் சந்திப்பு!

தொகுதி பங்கீடு குறித்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன், காங்கிரஸ் அகில இந்தியப் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற முழக்கத்தை ...

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாதல் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகூர்த்த நாளையொட்டி வெளியூர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ...

திட்டங்களை மட்டுமல்ல, பிரதமரின் பேச்சையும் காப்பியடிக்கும் திமுக!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவந்த திமுக அரசு, தற்போது பிரதமர் மோடியின் பேச்சிலும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு ...

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

தீயசக்தி திமுக அரசு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கள்ளிச்செடி என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தமிழகம் மோசமான நிலையில் உள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார். ஈரோட்டில் பரப்புரையில்  பேசியவர், ”தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப் ...

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்காளர் ...

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்பதை தவிர்த்த முதலமைச்சர் ஸ்டாலின்!

உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் ...

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?  என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை  என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

2026 தேர்தலில் திமுக தூக்கி எறியப்படும் – எச். ராஜா

தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் திமுகவைத் தூக்கி எறிய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை ...

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை ...

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உலக பத்திரிகை சுதந்திர ...

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி!

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரத்தில் அறிவிப்போம் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் செய்தி நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் ...

இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

தொகுதி மறுவரையறை மீது திமுகவின் ஆதாரமற்ற அச்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!

மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் ...

இனி மொழியை வைத்து பிரிவினை அரசியல் நடத்த முடியாது : வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...

தமிழக பாஜகவினர் கைது : திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் ...

அம்பலமான திமுகவின் போலி நாடகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு! 

 தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற,  மும்மொழிக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

Page 1 of 2 1 2