காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!
Sep 12, 2026, 02:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை இந்த செய்தித் தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் தொடங்கியவுடன் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனது பங்கிற்கு நீர், மோர் பந்தல்களைத் திறப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் மூலம் திறக்கப்பட்ட  நீர்மோர் பந்தல்கள் அடுத்தடுத்த நாட்களில் யாருக்கும் பயனற்ற நிலையில் காட்சியளிக்கின்றன.

சென்னையின் பிரதான இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதாக கூறி திமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் அக்கட்சியின் விளம்பர பேனர்களாக மட்டுமே இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் தண்ணீர் தேடி அலையும், பறவைகளைப் போலச் சுற்றித்திரியும் பொதுமக்கள், தண்ணீர் பந்தல் எனும் பலகைகளை நாடிச் சென்று பார்க்கும் போது அங்குப் பாசிகள் நிறைந்த காலிக் குடங்கள் மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

வாழைப்பழத்தில் தொடங்கி ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி என அனைத்து வித பழங்களுடன் ஆடம்பரத்துடன் அரசியல் கட்சியினரால் தொடங்கி வைக்கப்படும் தண்ணீர் பந்தல்கள் காலப்போக்கில் குடிக்கக் குடிநீர் கூட இல்லாமல் காட்சியளிப்பதன் மூலம் அந்த நீர் மோர் பந்தல்கள் திறக்கப்படுவது விளம்பரத்திற்காக மட்டும் தானோ என எண்ணத் தோன்றுகிறது.

Tags: நீர்மோர் பந்தல்கள்DMKdmk stalintvk vijayDisplayed water fountains
Share
Tweet
SendShare
Previous Post

பன்முக நாயகன் ராஜேஷ் : சிறப்பு தொகுப்பு!

Next Post

ஸ்டார்ஷிப் சோதனை தோல்வி : கேள்விக்குறியான செவ்வாய் கிரக பயண திட்டம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies