தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டதில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கும் சம பங்கு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151-வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவுக்குப் பதிலளித்துள்ள அண்ணாமலை, முதலமைச்சர் தனக்குத் தானே கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொள்வது போல அவரது பதிவு உள்ளதாக விமர்சித்துள்ளார்.

அரசைக் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்களைச் சிறையில் அடைக்கும் திமுகவுக்குப் பிறரைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எமெர்ஜென்சி காலத்தின்போது 253 பத்திரிகையாளர்கள் மற்றும் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதையும் அதில் 3 பேர் உயிரிழந்ததையும் மறந்து விட்டீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அறியாமல் இருக்கிறார் என்பதையே அவரது பதிவு வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, பத்திரிகை சுதந்திரம் குறித்து பாஜகவுக்குப் பாடம் எடுப்பதை முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனப் பதிவிட்டுள்ளார்.

Tags: DMKtn bjpdmk stalinwhich is in alliance with Congressalso has an equal role in the denial of freedom of speech in Tamil Nadu: Annamalai alleges
Share
Tweet
SendShare
Previous Post

பாக். அமைச்சர் எக்ஸ் தள கணக்கை முடக்கிய இந்தியா!

Next Post

 நடிகர் விஜய் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் – சசிகுமார்

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies