DMK - Tamil Janam TV

Tag: DMK

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் யாத்திரையாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ...

திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ...

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

 திருப்பரங்குன்றம் மலையில் அசைவு உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது  ன பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

கட்சியிலும் ஆட்சியிலும் ‘காலனி’யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? – எல்.முருகன் கேள்வி!

கட்சியிலும் ஆட்சியிலும் 'காலனி'யை அகற்ற மனமில்லாதவர்களால் எப்படி ஜாதி பெயரை நீக்க முடியும்? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் ...

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

சிவகங்கை அருகே அரசு சார்பில் பட்டா வழங்கி 27 ஆண்டுகளாகியும் வீட்டுமனை கிடைக்காமல் தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் முழு பின்னணி என்ன?... பார்க்கலாம் ...

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே ...

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் ...

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டு வரியை 100 ...

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக அரசு, 100% கிராம சாலைகள் அமைத்து விட்டோம் என்ற பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்களை பார்த்த அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ் வாழ்க என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ...

கட்சித்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் : நயினார் நாகேந்திரன்

கரூர் துயர சம்பவத்தை திசை திருப்பவே முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது ...

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை திமுக எழுப்புகின்றனர் – ஹெச்.ராஜா

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தனர் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ...

கோயம்பேட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லையளித்த திமுக நிர்வாகி கைது!

சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் விடுதியில் 15 ...

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில் வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு ...

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுக அரசுத் தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் மத்திய ...

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

கரூர் சம்பவத்தில் பரப்புரைக்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்கள் கூட அனுமதித்தது ஏன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் விஜய் கைது செய்யப்படுவார் என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ...

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனை அடிப்படை வசதிகள் கேட்டுப் பொதுமக்கள் முறையிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை ...

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ...

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

Page 11 of 48 1 10 11 12 48