நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? - இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவார்களா? – இண்டி கூட்டணிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக மற்றும் ‘இண்டி  கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தேசியப் பொறுப்பாளரான அமித் மால்வியாவுக்கு எதிரான  வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் கிளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த  உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வெறுப்புப் பேச்சைக் கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ ஒரு குற்றச் செயல் ஆகாது என்றும், அது சட்ட செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக திமுக மற்றும் திராவிடர் கழகம் இந்து மதத்தின் மீது காட்டி வரும் பகைமையின் நீண்டகாலப் போக்கையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெறுப்புப் பேச்சைத் தூண்டியவர் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவர் தப்ப விடப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் அல்லது கேள்வி கேட்டவர்கள் திமுக அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற அப்பட்டமான அநீதியையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதி வென்றுள்ளது.  திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் நாகரிக நம்பிக்கையை அணைத்துவிடவும் முடியாது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

திமுக மற்றும் ‘இண்டி  கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: sanatana dharmainid allianceamitmalviyabjpDMKMadurai high courtudhayanidhi stalin
Share
Tweet
SendShare
Previous Post

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் – சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

Next Post

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies