donald trump 2025 - Tamil Janam TV

Tag: donald trump 2025

கமேனியை நன்றியற்றவர் என்று விமர்சித்த டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்காவை விமர்சித்த ஈரான் உச்சத் தலைவர் கமேனியை டொனால்ட் டிரம்ப் நன்றியற்றவர் என்று விமர்சித்துள்ளார். ஈரான் மதகுரு கமேனியைப் படுகொலையில் இருந்து காப்பாற்றியதாகவும், ஆனால், அவர் நன்றி ...

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பல நாடுகள் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவிய தனக்கு ...

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசத்தை அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார். அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான ...

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

ஈரானின் உச்ச தலைவரைக் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையைத் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ...

கலவர பூமியான கேளிக்கை நகரம் : அதிபர் ட்ரம்ப் உடன் மோதும் கலிஃபோர்னியா ஆளுநர்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் கலவர பூமியாகக் காட்சி அளித்துக் கொண்டிருப்பதற்கான பின்னணி காரணம் என்ன? கலவரத்தை ஒடுக்கத் தேசியப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைத்த அதிபர் ...

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

நம்ப முடியாதது என்று கூறப்பட்ட ட்ரம்ப் எலான் மஸ்க் நட்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. இருவருக்கும் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது. மஸ்க் ஒரு பைத்தியம் என்று ட்ரம்பும், ட்ரம்ப் நன்றி ...

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

டொனால்டு ட்ரம்ப் நன்றி கெட்டவர் எனத் தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், 2019ஆம் ஆண்டு மன்ஹாட்டன் சிறையில் ...

ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைப்பேசி மூலம் உரையாடல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் 2ஆவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றபின் ஜி ஜின்பிங் உடன் முதன்முறையாகப் பேசியுள்ளார். அப்போது இருவருமே ...

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

கடந்த  5 மாதங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சொத்து மதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. ட்ரம்ப் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் ட்ரம்ப் என்ற பிராண்டை பயன்படுத்திச் சம்பாதிக்கிறது. உண்மையில் ட்ரம்பின் நிதி ...

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 % வரி : அதிபர் டொனால்டு டிரம்ப்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத ...

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சர்வதேச மாணவர்களைப் பாதிக்கும் இந்த உத்தரவை ஏன் அமெரிக்க ...

ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் அரசுமுறைப் ...

தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் வாக்குவாதம்!

வெள்ளை இன மக்கள் படுகொலை தொடர்பாக தென்னாப்பிரிக்க அதிபருடன் டிரம்ப் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், ...

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்துப் பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்த வாரம் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ...

அமெரிக்கா : தனக்கு தானே சிலை வைத்துக் கொண்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிக் கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த ...

போப் தோற்றத்தில் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் போப் தோற்றத்தில் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் ...

அமெரிக்க GREEN CARD கனவு : குழந்தைகளை பணயம் வைக்கும் இந்திய பெற்றோர்!

அமெரிக்க எல்லையில், பெற்றோரின் தொடர்பு விவரங்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுடன், கைவிடப்பட்ட இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது அமெரிக்க எல்லையில்? ...

அமெரிக்க அதிபர் டிரம்பின் 100 நாள் ஆட்சி!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இன்றுடன் 100 நாள் நிறைவு பெறுகிறது. டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றார். அன்றிலிருந்து சட்டவிரோத குடியேற்றம், பரஸ்பர வரி விதிப்பு, அரசுப் பணியாளர்கள் வேலை இழப்பு ...

TRUMP 2028 பொருட்கள் விற்பனை – மீண்டும் அதிபராக முயற்சி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 2028-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிடுவார் என்பதைக் குறிக்கும் வகையிலான பொருட்களை அவரது ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ...

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்?

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்துக் கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க  அதிபர் டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து அரசு ...

அமெரிக்கா : டிரம்புக்கு மக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!

அதிபர் டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வலுத்து வருகிறது. இறக்குமதி ஏற்றுமதி வரி உயர்வு, வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன் ...

டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. வெளிநாட்டவர் வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ...

சீனா பிளாக் மெயில் செய்ய கூடாது – அமெரிக்கா

பிளாக் மெயில் செய்யக் கூடாது எனச் சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதற்காக, ...

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி : சிக்கலில்  சீன பொருளாதாரம்? – தடுமாறும் உலக வர்த்தகம்!

2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இலக்குகளைச் சீனா அடையுமா ? என்ற கேள்விக்கு எதிர்மறையாகவே பதில்கள் வருகின்றன. சீனாவின்,மொத்த உள்நாட்டு உற்பத்தி  நான்கு சதவீதத்தை எட்டுவதே ...

Page 1 of 4 1 2 4