Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? 4 ஆண்டு கால உலக சுற்றுலாவை அறிவித்த அமெரிக்க கப்பல் நிறுவனம்!

அமெரிக்காவில் அடுத்து அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் ஆட்சியிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ளும் வகையில், 4 ஆண்டுகள் சொகுசு கப்பல் பயண திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க ...

வெள்ளை மாளிகையில் சந்திப்பு – டிரம்புக்கு விருந்தளித்தார் பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அமெரிக்க அதிபர் ...

எலான் மஸ்க், விவேக் ராமசாமிக்கு அமெரிக்க அரசின் திறன் துறை தலைமை பொறுப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர், அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ...

உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் – ரஷ்ய அதிபரிடம் டிரம்ப் அறிவுறுத்தல்!

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ...

நவம்பர் 13-இல் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார் ஜோ பைடன் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் வரும் 13ஆம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 47-வது அதிபராக, ...

அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற “சமோசா காகஸ்” – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க தேர்தலில், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் ஸ்ரீ தானேதர் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகிய ஆறு இந்திய அமெரிக்கர்கள், ...

சரிவில் இருந்து சாதனை – தடைகளை தாண்டி ட்ரம்ப் சாதித்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

78 வயதாகும் டிரம்ப் பல்வேறு தடைகளையும் விமர்சனங்களையும் தாண்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். அதிகார பூர்வமாக, வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் ...

அமெரிக்காவின் 2-வது பெண்மணி : இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கவுரவம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவியும், ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவருமான உஷா சிலுக்குரி வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் பெருமையைப் ...

டிரம்பிடம் தோல்வி : முதல் பெண் அதிபர் வாய்ப்பை பறி கொடுத்த கமலா ஹாரிஸ் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தோல்வியடைந்ததால் முதல் பெண் ...

டிரம்ப் பெயரில் ஒயின் – இஸ்ரேல் நிறுவனம் அறிமுகம்!

இஸ்ரேலில் அதிபர் டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலைப் பகுதிகளில் சாகட் ஒயினரீஸ் என்ற பெயரில் ஒயின் உற்பத்தி நிறுவனம் ...

டொனால்ட் டிரம்ப் வெற்றி – எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு,தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதிபர் தேர்தலில் டிரம்புக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் ...

அமெரிக்காவின் 2-வது பெண்மணி உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!

அமெரிக்காவின் 2-வது பெண்மணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸ்க்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ...

இந்தியாவையும், பிரதமர் மோடியையும் உண்மையான நண்பர்களாக கருதுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் ...

அமெரிக்க அதிபர் தேர்வு முடிவு – கமலா ஹாரிஸ் விளக்கம்!

அதிபர் தேர்தலின் முடிவு எதிர்பார்த்தது போல அமையவில்லை என கமலா ஹாரிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 270-க்கும் அதிகமான எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசு ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி – யார் இந்த ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

பன்முகத் தன்மை கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றி ...

இந்திய மொழிக்கு கவுரவம் – அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சீட்டில் பெங்காலி மொழி – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு மொழிகளில், ஒன்றாக இடம் பிடித்த ஒரே இந்திய மொழி ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்த ,இணைந்து பாடுபடுவோம் என அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரமபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ...

வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் – டொனால்ட் டிரம்ப் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி மாநாட்டு மையத்தில்  ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை!

 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி ...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!

அமெரிக்க தேர்தல் முடிவில் நமது விருப்பத்தை முன்னிறுத்துவதை விட அதனை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் ...

அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் ...

அமெரிக்க அதிபராக பதவியேற்றால் காசா போர் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை – கமலா ஹாரிஸ் உறுதி!

அதிபராக பதவியேற்றால் காசாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்க அதிபர்  வேட்பாளராக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஆரம்பத்தில் களமிறங்கிய அதிபர் ...

Page 13 of 14 1 12 13 14