Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் ...

H1-B விசா விவகாரத்தில் U-TURN அடித்த ட்ரம்ப் – குறைய போகிறதா H1-B விசா கட்டணம்?

H1B விசா கட்டணத்தை உயர்த்தி ஒட்டுமொத்த இந்திய ஐடி ஊழியர்களையும் கதிகலங்க செய்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டில் U-TURN அடித்துள்ளார். என்ன காரணம்?. இந்தச் செய்தி ...

நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்து!

அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும், அடுத்தாண்டுக்கான செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் ...

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்கர்களிடையே போதுமான திறமை இல்லை என, H1B விசா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாற்றியுள்ளார். அதிபர் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை ...

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட ...

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் கூறுவது போல் அந்நாட்டின் கனிமத்துறை ட்ரில்லியன் டாலர் அளவுக்கு மதிப்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ...

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

அமெரிக்க மண்ணை போர் நெருங்காத அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கோல்டன் டோம் பாதுகாப்பு கவச அமைப்பை அமெரிக்கா முழு மூச்சுடன் ஏற்படுத்தி வருகிறது. அதன் வலிமையை சோதிக்கும் ...

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். ...

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி ...

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு ...

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

நீரிழிவு மற்றும் இதய நோய் உட்பட நாள்பட்ட நோய்களுள்ள வெளிநாட்டினருக்கு இனி அமெரிக்க விசா கிடைக்காது. அதற்கான புதிய விசா நெறிமுறைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ...

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி - 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 ...

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

அணு ஆயுதங்களை சோதனை செய்ய அமெரிக்கப் போர் துறைக்கு, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், ஆயுதம் பொருத்தப்படாத கண்டம் விட்டுக் கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman ...

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது, தெற்காசியாவின் அணு ஆயுத அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் ...

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த வரிகள் சட்டப்படி சரியானதா என்ற கேள்வியை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் நீண்டநாள் எதிர்ப்பு நிலைபாட்டிற்கு தற்போது ...

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

வீட்டுவசதி, உணவு, மின்கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் அமெரிக்கர்கள் திண்டாடுகின்றனர். அதிபர் ட்ரம்பின் வரி மற்றும் வர்த்தககொள்கையே இதற்குக் ...

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

சீன அதிபரின் உதவியாளர்களைப் போலவே மிமிக்ரி செய்து அதிபர் டிரம்ப் வேடிக்கை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்மையில் தென்கொரியாவில் நடந்த ஆசியா - பசுபிக் உச்சிமாநாட்டில் ...

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

தனது கட்சியின் படுதோல்வியால் விரக்தியடைந்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்கா அதன் இறையாண்மையை கொஞ்சம் இழந்துவிட்டதாகக் கூறியது பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் நியூயார்க், சின்சினாட்டி உள்ளிட்ட நகரங்களுக்கான ...

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை ...

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

உலகத்தை 150 முறை அழிக்க, போதுமான அணுஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு அமெரிக்கா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ...

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் களமிறங்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். ...

டிரம்பின் திடீர் அறிவிப்பால் உலகளாவிய பதற்றம் : மீண்டும் அணு ஆயுத சோதனைகளை தொடங்கும் அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அணுஆயுத சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது, உள்நாட்டில் அதிர்ச்சியையும் உலக நாடுகளிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் ...

பணி அனுமதிக்கான தானியங்கி நீட்டிப்பை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம் : ஆயிரக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விதிமாற்றம்!

அமெரிக்காவின் பணி அனுமதி விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிமாற்றங்கள், ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் ...

Page 4 of 14 1 3 4 5 14