Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

மீண்டும் மீண்டும் தற்பெருமை – பொய் பொய்யாய் சொல்லும் ட்ரம்ப்!

பதவிக்கு வந்த 10 மாதங்களில் 8 போரை நிறுத்தியுள்ளதாக மீண்டும் பெருமை பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் தனக்கு பிடித்த வார்த்தை TARIFF என்றும் கூறியுள்ளார். அது பற்றிய ...

வெனிசுலாவை சுற்றிவளைக்கும் அமெரிக்கா : மதுரோ அரசுக்கு எதிராக தீவிரமடையும் அழுத்தங்கள்…!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வெனிசுலா அரசுக்கு எதிராக இத்தனைக் கடுமையான ...

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை – அதிபர் டிரம்ப்

கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிறஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, ...

அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 20 நாட்டினருக்கு தடை – அதிபர் ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, 39 நாடுகளுக்கு பயண தடையை விரிவுபடுத்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ...

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது – மத்திய அரசு

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அகர்வால், ...

பிரபல ஹாலிவுட் இயக்குநர், மனைவி கொடூர கொலை – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் பதிவு!

பிரபல ஹாலிவுட் இயக்குனரும் நடிகரும், தயாரிப்பாளருமான (Rob Reiner) ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி (Michele Singer Reiner) மிஷேல் ரெய்னர் ஆகிய இருவரும் மர்மமான ...

அமெரிக்கா : இன்று முதல் அமலாகும் விசா கட்டுப்பாடுகள்!

H-1B பணி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோரான H-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள பரிசோதனையை அமெரிக்கா இன்று முதல் தீவிரமாக்குகிறது. எனவே விசா வேண்டி ...

19 மாகாணங்கள் வழக்கு : H1B விசா கட்டணத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!

கலிபோர்னியா உள்ளிட்ட 18 மாகாணங்களின் வழக்கறிஞர்கள் அதிபர் ட்ரம்பின் எச்1-பி விசாக்களுக்கு 88 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபற்றிய ஒரு ...

ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ விசா திட்டத்துக்கு எதிர்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்குத் தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ...

இந்தியா மீதான 50% வரியை ரத்து செய்ய வேண்டும் : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்!

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்த வரி, சட்டவிரோதமானது என்றும் ...

இந்திய பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

இந்திய பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்- யை இந்தியா கொள்முதல் செய்வதாகக் ...

ஜி-7 ஆதிக்கத்தை குறைக்கிறதா அமெரிக்கா? : ஆசிய நாடுகளின் பக்கம் சாயும் அதிபர் ட்ரம்ப்!

ஜி- 7 அமைப்பிற்கு போட்டியாக, C-5 அமைப்பை உருவாக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் ...

ட்ரம்ப் அறிமுகப்படுத்திய கோல்ட் கார்டு விசா சிறப்பம்சம் என்ன?

திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அமெரிக்காவிற்கு ...

ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ...

சுங்க பிரச்னை குறித்து மோடி – டிரம்ப் தொலைபேசி வாயிலாக ஆலோசனை : பியூஷ் கோயல்

இந்தியாவின் வர்த்தக முன்மொழிவு அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருந்தால், அவர்கள் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 2 ...

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடனான ...

H-1B விசாவுக்கு விண்ணப்பிக்க புது ரூல்ஸ் : தள்ளிப்போகும் நேர்காணல் – கண்காணிக்கப்படும் சமூகவலைதள கணக்குகள்!

H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ...

இந்திய அரிசிக்கு கூடுதல் வரி : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை பின்னணி?

மலிவு விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரிவிதிக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் என்ன? என்பது பற்றிய செய்தி தொகுப்பைப் ...

போரை நிறுத்த ஜெலன்ஸ்கி விரும்பவில்லை – டிரம்ப்

போரை நிறுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லையோ என்று நினைக்கத் தோன்றுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் ...

முறிந்த அமைதி ஒப்பந்தம்? : கம்போடியா மீது தாய்லாந்து விமான தாக்குதல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மீண்டும் எல்லை ராணுவப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு – பென்டகன் முன்னாள் அதிகாரி கிண்டல்!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசை வழங்கிய கால்பந்து சம்மேளனம்!

நோபல் பரிசுக்கு ஏங்கிய டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசைக் கால்பந்து சம்மேளனம் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறி ...

ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு வழங்கி விடுவித்த டிரம்ப்!

போதைப்பொருள் கடத்தலில் சிறை தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு வழங்கி டிரம்ப் விடுவித்துள்ளார். ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ, அமெரிக்காவிற்குள் 400 ...

Page 3 of 14 1 2 3 4 14