Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

ஜி-20 வெப்சைட்டில் தென்ஆப்பிரிக்கா பெயரை நீக்கிய டிரம்ப்!

ஜி20-ன் வெப்சைட்டிலும் தென் ஆப்பிரிக்காவின் பெயரை நீக்கி அதிபர் டிரம்ப் அந்நாட்டை சீண்டியுள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச அமைப்பான ஜி-20ல் இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ...

அதிக கடன் வாங்கிய நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

உலகின் பொருளாதார வல்லரசு நாடுகள் பெரும்பாலும் அவற்றின் வலிமை மற்றும் வளர்ச்சிக்காகக் கொண்டாடப்பட்டாலும், சமீபத்தில் அந்நாடுகளே அதிக கடன் சுமையில் இருப்பதாகச் சர்வதேச அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது ...

மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க முடிவு – அதிபர் டிரம்ப்

மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களை நிறுத்தி வைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ...

வான்கோழி போல ஒலி எழுப்பி சிரிப்பலையில் ஆழ்த்திய டிரம்ப்!

அமெரிக்காவில் வான்கோழியை மன்னித்து விடுவிக்கும் பாரம்பரிய நிகழ்வில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். வான்கோழியை இறைச்சிக்காக வெட்டாமல் மன்னித்து விடுவிக்கும் சம்பிரதாய நிகழ்வை டிரம்ப் மேற்கொண்டார். அப்போது ...

ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டம் : என்ன செய்ய போகிறார் ஜெலன்ஸ்கி?

போர்நிறுத்தத்திற்கான தனது திட்டத்தை ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை என்றால், அவரது போராட்டங்கள் அனைத்தும் பயனற்றதாக முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. 2022ம் ஆண்டு ...

ட்ரம்பின் 28 அம்ச திட்டம் : முடிவுக்கு வருமா ரஷ்யா உக்ரைன் போர்?

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஒரு புதிய போா் நிறுத்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இந்த அமைதித் திட்டத்தில் என்ன என்ன விதிமுறைகள் உள்ளன? ...

ராஜஸ்தான் : திருமண விழாவில் பங்கேற்க உதய்பூர் சென்றார் டிரம்பின் மகன்!

ராஜஸ்தானில் நடக்கும் அமெரிக்க தொழிலதிபர் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் உதய்பூர் சென்றுள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபலமான ...

தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த டிரம்ப் ஜூனியர்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மூத்த மகனும், தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் ஜூனியர், தனது மனைவியுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டார். ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ள அமெரிக்க பணக்காரரின் மகனுடைய ...

சீனா விரித்த கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா : ட்ரம்ப்பின் ஆணவத்தால் அழியும் பொருளாதாரம்!

பல ஆண்டுகளாகவே, சீன வங்கிகளிடம் கடன்களை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்து வந்த அமெரிக்கா, சீனாவிடம் அதிக அளவில் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ...

இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

இந்தியாவிற்கு 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ...

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் ...

H1-B விசா விவகாரத்தில் U-TURN அடித்த ட்ரம்ப் – குறைய போகிறதா H1-B விசா கட்டணம்?

H1B விசா கட்டணத்தை உயர்த்தி ஒட்டுமொத்த இந்திய ஐடி ஊழியர்களையும் கதிகலங்க செய்த ட்ரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டில் U-TURN அடித்துள்ளார். என்ன காரணம்?. இந்தச் செய்தி ...

நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்து!

அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும், அடுத்தாண்டுக்கான செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் ...

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்கர்களிடையே போதுமான திறமை இல்லை என, H1B விசா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாற்றியுள்ளார். அதிபர் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை ...

வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

இந்திய பொருள்கள் மீதான வரி குறைக்கப்படும் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட ...

அரிய கனிமம் பற்றி பொய் : சிக்கிய பாகிஸ்தான் – ஏமாந்த அமெரிக்கா?

பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீர் கூறுவது போல் அந்நாட்டின் கனிமத்துறை ட்ரில்லியன் டாலர் அளவுக்கு மதிப்புடையது அல்ல என்று தெரியவந்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ...

எதிரி ஏவுகணைகள் நெருங்கவே முடியாது – “கோல்டன் டோம்” சோதனைக்கு அமெரிக்கா ரெடி!

அமெரிக்க மண்ணை போர் நெருங்காத அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கோல்டன் டோம் பாதுகாப்பு கவச அமைப்பை அமெரிக்கா முழு மூச்சுடன் ஏற்படுத்தி வருகிறது. அதன் வலிமையை சோதிக்கும் ...

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். ...

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி ...

ரஷ்யாவிடம் எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்கா அனுமதி!

ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு ...

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

நீரிழிவு மற்றும் இதய நோய் உட்பட நாள்பட்ட நோய்களுள்ள வெளிநாட்டினருக்கு இனி அமெரிக்க விசா கிடைக்காது. அதற்கான புதிய விசா நெறிமுறைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். ...

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பொருளாதார ஒத்துழைப்புக்கான ஜி - 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 ...

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

அணு ஆயுதங்களை சோதனை செய்ய அமெரிக்கப் போர் துறைக்கு, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட நிலையில், ஆயுதம் பொருத்தப்படாத கண்டம் விட்டுக் கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman ...

Page 4 of 14 1 3 4 5 14