Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ...

வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் – டொனால்ட் டிரம்ப் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி மாநாட்டு மையத்தில்  ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை!

 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி ...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!

அமெரிக்க தேர்தல் முடிவில் நமது விருப்பத்தை முன்னிறுத்துவதை விட அதனை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் ...

அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருவரில் யார் ...

அமெரிக்க அதிபராக பதவியேற்றால் காசா போர் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை – கமலா ஹாரிஸ் உறுதி!

அதிபராக பதவியேற்றால் காசாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்க அதிபர்  வேட்பாளராக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஆரம்பத்தில் களமிறங்கிய அதிபர் ...

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க சதி : உளவுத்துறை எச்சரிக்கை – சிறப்பு கட்டுரை!

அதிபர் தேர்தல் முடிவுக்கு பின் அமெரிக்காவில் வன்முறையை அரங்கேற்ற ரஷ்யா, சீனா, மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சதி செய்து வருவதாகவும், அமெரிக்காவில் உள் நாட்டு போரை ...

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி? – துப்பாக்கியுடன் மர்ம நபர் கைது!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் இருந்த மர்மநபரை போலீசார் கைது செய்துள்ளனர். கலிபோர்னியாவின் ரிவர்சைடு கவுண்டி பகுதியில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டார். ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் பிரசார பாடல் நாளை ரிலீஸ்!

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மானின் பிரசார பாடல் நாளை வெளியாகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – நேரடி விவாதத்துக்கு பிறகு நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

நேரடி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ...

அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற ...

டாலரை பயன்படுத்தாத நாடுகளுக்கு 100% வரி! – மிரட்டல் விடுக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவில் தாம் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வதேச வர்த்தகத்தில் டாலரைப் பயன்படுத்தாமல் உள்ள நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தேர்தல் ...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது!

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த 66 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். மெக்ஸிகோ - அமெரிக்க எல்லைப் பகுதியான ...

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்கர்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட திட்டங்கள் : கமலா ஹாரிஸ் வாக்குறுதி

அதிபர் தேர்தலில்  வெற்றி பெற்றால் அமெரிக்கர்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட நலதிட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ...

டிரம்புக்கு ரூ.2.94 ஆயிரம் கோடி அபராதம் : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் சொத்து மதிப்பு பற்றி பொய் தகவல்கள் அளித்ததற்காக ரூ.2.94 ஆயிரம் கோடிஅபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நியூயார்க் ...

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது ...

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ...

Page 7 of 7 1 6 7