Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக ...

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

சரியான வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கோடிட்டு காட்டுவதற்கு பிரதமர் மோடி தயங்கியதே இல்லை. தீபாவளி வாழ்த்து சொன்ன அமெரிக்க அதிபருக்கு ...

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் ...

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

உக்ரைனில் நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் புதிய திட்டத்தை மேற்கொள்ளப் பரிசீலித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ...

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து ...

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி துறை சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியா தனது ஏற்றுமதி துறையைப் பல்துறை நோக்கில் விரிவாக்கி உலக சந்தைகளில் புதிய ...

எனக்கு ஆஸ்திரேலிய தூதர் கெவின் ரூட்டை பிடிக்கவில்லை – டிரம்ப்

ஆஸ்திரேலிய தூதரைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதராகக் கெவின் ரூட் என்பவர் ...

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விருப்பத்தின் பேரில் Ballroom கட்டுவதற்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க ...

ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்தியா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் ...

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு வீதிகளில் இறங்கி 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள், அரசுத் துறை பணிநீக்கங்கள், பொருளாதார ...

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைன் ...

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தமா? : டிரம்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ...

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்து வரும் வர்த்தக போர், இந்தியா - பிரேசில் நாடுகளை ஒன்றிணைத்து புதிய வர்த்தக சந்தைகள் உருவாக வழிவகுத்துள்ளது. ...

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

இந்தியாவில் இருந்து இன்று முதல் அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் ...

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

தலைமுடி இல்லாத தனது புகைப்படத்தை வெளியிட்டதால் டைம் பத்திரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். டிரம்பைப் புகழும் வகையில் டைம் செய்தி நிறுவனம், அட்டையில் அவருடைய புகைப்படத்துடன் ...

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாகத் தொடர்கிறது என ரஷ்ய அதிபர்  புதினை டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவில் செய்தியாளகளிடம் பேசிய டிரம்ப், ...

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலில் இருந்து, கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்து விட்டதாக ...

நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்த பாக். பிரதமர் – மெலோனி ரியாக்சன் வைரல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்த போது இத்தாலி பிரதமர் மெலோனி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைச் செய்த 20 அம்சத் திட்டத்தை ஒப்புக் ...

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

இந்தியா சிறந்த நாடு எனவும், அந்நாட்டின் பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் எனவும் காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ...

“உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” – மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்த டிரம்ப்!

நீங்க அழகா இருக்கீங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை வர்ணித்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. எகிப்தின் ஷர்ம் அல்-லேக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்கக் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ...

டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!

காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்  பில் கிளிண்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன் திரும்பியபோது விமானத்தில் ...

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இஸ்ரேல் காசா இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்த இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். காசா ...

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

விரைவில் சீன அதிபரை நேரில் சந்திக்கப் போவதாக அறிவித்த சிலநாட்களிலேயே, அவரைச் சந்திக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், சீனா மீது 100 ...

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ...

Page 6 of 14 1 5 6 7 14