Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் இன்று கையெழுத்தாகிறது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத ...

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அரசுத் துறை கடந்த 1-ம் தேதி முதல் முடங்கியுள்ளதால் ...

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. ...

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

தங்கள் நாட்டுக்கு வரும் சீன விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ...

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

நோபல் பரிசுக்குத் தேர்வான மரியா கொரினா மச்சாடோவிடம், தனக்கு நோபல் பரிசை வழங்கும்படி தான் கேட்கவில்லை என அதிபர் டிரம்ப் கிண்டலடித்துள்ளார். 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ...

சீனா மீது கூடுதலாக 100% வரி – அதிபர் டிரம்ப் அதிரடி!

வல்லரசு நாடுகளிடையே நடக்கும் வர்த்தக போரின் உச்சமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் ...

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினோ மச்சாடேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 போர்களை நிறுத்தியதாக அடம்பிடித்த ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ...

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அந்நாட்டு எம்.பிக்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்​திய பொருட்​களுக்கு ...

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

உலகமே எதிர்பார்த்திருந்த நல்ல விஷயமாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே முதற் கட்ட அமைதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், விரைவில் ஹமாஸ் பிடித்து ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

பாகிஸ்தானுக்கு AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானில் விமானப்படைக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதைச் சமாளிக்க இந்தியா ...

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் எனத் தன்னை விமர்சித்த அதிபர் டிரம்புக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ...

சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் ...

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான பணி முடக்கம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவையும் விட்டு வைக்கவில்லை. நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு ...

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பணையக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி ...

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ...

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 4 ஆவது கௌடில்ய பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் சிகாகோவில் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் ...

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

டென்மார்க்கில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிழையைச் சுட்டிக்காட்டி, ஐரோப்பிய தலைவர்கள் நக்கலாக பேசிச் சிரித்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. அப்படி என்ன பேசிவிட்டார் ...

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால், அந்நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து 7வது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபோதும், வாக்குறுதியை நிறைவேற்ற ...

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ...

ஹமாஸ் அமைப்புக்கு இறுதி கெடு விதித்த டிரம்ப்!

ஞாயிற்றுக் கிழமை மாலை வரை அவகாசம் தருகிறேன், அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால் நரகத்தை பார்க்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து ...

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody's Investors Service இந்தியாவின் மதிப்பீட்டை BAA3 என்ற தரவரிசையில் தக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், ...

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

அமெரிக்காவில் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. செலவினங்களுக்கே திண்டாடும் சூழல் உருவாகியுள்ளதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.... விமானப் போக்குவரத்து ...

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு ...

Page 7 of 14 1 6 7 8 14