தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளளார் . இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நகரின் ...