தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு - டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளளார் .

இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நகரின் மையப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இப்படி நடந்திருப்பதை ஏற்க முடியாது என்றும், அனைத்து நோயாளிகளையும் காப்பாற்ற கூடிய நிலையில் எல்லோருக்கும் சிகிச்சையும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்றார் உறவினர்களுடன் சென்று கத்தி குத்து நடத்தி இருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது  என்பதை காட்டுவதாகவும், மருத்துவமனைக்கு உள்ளே ஆயுதம் எடுத்து செல்ல அனுமதி வழங்கும் அளவிற்கு மருத்துவனையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் தன்னுடைய இருக்கையில் அமராமல் ஊர் ஊராக சுற்றி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த கிருஷ்ணசாமி, முதல்வர் இருக்கையில் அமராமல் இருந்தால் சட்டம் ஒழுங்கு எப்படி கட்டுப்பாட்டில் இருக்கும் எனறும்  அவர் கேள்வி  எழுப்பினார்.

Tags: dr. krishnasamyguindydoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality Hospital
Share
Tweet
SendShare
Previous Post

அகற்றப்பட்ட பாரத மாதா சிலை – உரியவர்களிடம் ஒப்படைக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies