Drone attack - Tamil Janam TV

Tag: Drone attack

இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்த உதவி மட்டுமே செய்தேன் – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக கூறவில்லை, உதவி மட்டுமே செய்தேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கத்தாரில் அமெரிக்க ...

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ...

பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு இல்லை – சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உள்ள எந்த அணுசக்தி நிலையத்திலும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என உலகளாவிய அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கிரானாவில் உள்ள அணு ஆயுத சேமிப்பு கிடங்கை ...

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பஹல்காம் தாக்குதலில் ...

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில், பிரதமர் ...

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முப்படை தளபதிகள் சந்தித்து 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக விளக்கினர். டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் ...

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவமும் தங்களிடம் சிக்கிய ராணுவத்தினரை பரஸ்பரம் ஒப்படைத்துக்கொண்டனர். பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியைச் ...

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ...

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டதை தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிபடுத்தியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவ தளபதி பதுங்குழியில் பதுங்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை ...

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ...

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய ...

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. “ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் ...

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் ...

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

அறிவற்ற மக்களால் தான் போர் திணிக்கப்படுவதாக முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்து ...

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை போர் நிறுத்தம் ...

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். )இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் ...

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

தங்களை காப்பாற்றுமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நம் நாட்டின் பெண்களின் திலகத்தை அழித்தவர்களின் தலைமையகத்தையே ...

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிய ...

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்ரேஷன் ...

Page 2 of 3 1 2 3