நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் - பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!
Sep 10, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் – பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2025, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச்சின்னத்தில் நடைபெற்ற  நிகழ்வில் உரையாற்றிய ஷெபாஸ் ஷெரீப், மே 9-10 அன்று அதிகாலை 2.30 மணியளவில், ராணுவத் தலைவர் அசிம் முனீர் தம்மை  அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தானி பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பிற பகுதிகளைத் தாக்கியதாக அவர் தெரிவித்தார். ஜெனரலின் குரலில் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தி இருந்ததாகவும் அவர் கூறினார்.

நாட்டைக் காப்பாற்ற விமானப்படை உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது என்றும்,  மேலும் சீன ஜெட் விமானங்களில் நவீன கேஜெட்டுகள் மற்றும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும்  அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் நிராகரித்து வந்த நிலையில், அந்நாட்டு பிரதமரே ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied KashmirpakistanPakistan PM Shehbaz Shariflashkar e taibaIndian missile strikePoKNur Khan airbase
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!

Next Post

சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவர்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies