இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது - அண்ணாமலை
Jul 26, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
May 17, 2025, 05:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் இதயம் நொறுக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணிக்கு பின்னர் அவர் உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் நோக்கம் தீவிரவாதத்தை அழிப்பதுதான்; அப்பாவிகளை அல்ல என தெரிவித்தார்.  இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக தான் உள்ளதாகவும் கூறினார்.

நமது குழந்தைகளுக்கு தேசியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என்றும், பஹல்காம் தாக்குதல் மூலம் மதக் கலவரத்தை தீவிரவாதிகள் தூண்ட முயன்றனர்  என்றும் அவர் தெரிவித்தார். அப்பாவி மக்களை மனதில் வைத்தே பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: PoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindoorpakistanoccupied Kashmirannamalai speechtiruppur tricolour rallylashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- திருவண்ணாமலை, ஈரோட்டில் மூவர்ண கொடி பேரணி!

Related News

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies