e-pass - Tamil Janam TV

Tag: e-pass

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை அதிமுக ஆட்சி அமைந்த உடன் நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உதகையில் மக்களை காப்போம் தமிழகத்தை ...

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனை  சுற்றுலா வாகனங்களை ...

நீலகிரி செல்ல இ – பாஸ் அனுமதி நிறைவு – திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள்!

நீலகிரிக்கு செல்ல 6 ஆயிரம் வாகனங்களுக்கான இ-பாஸ் வழங்கும் பணி பகல் 12 மணிக்குள்ளாகவே நிறைவடைந்தது. இதனால், மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து ...

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் ...

சுற்றுலா பயணிகள் இ-பாஸ் விவகாரம் – கொடைக்கானல் சுங்கச்சாவடியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

நீதிமன்ற உத்தரவை அடுத்து கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகிறார்களா என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் ...

கொடைக்கானலில் 100 நாட்களில் 6.59 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் 6.59 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், போக்குவரத்து நெருக்கடி ...

7 நாட்களில் 1.14 வாகனங்களுக்கு இ-பாஸ்!

வார விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஒரே நாளில் சுமார் 33 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ...