Education - Tamil Janam TV

Tag: Education

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் -பிரதமர் மோடி

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். ...

கோவையில் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற பேட்மிண்டன் போட்டி

கோவையில் பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் “Her Voice For Her Education” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. சங்கனூர் பகுதியில் ...

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

சிஏ படிப்பு கடினமான நடைமுறைகளைக் கொண்டது என்பது தவறான கருத்து என இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ...

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!

மருத்துவக் கல்வியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ், மத்திய-மாநில அரசு ...

திருப்பூர் : அரசுப் பள்ளியின் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள்!

திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடி, நடைபாதையில் அமர்ந்து கல்வி கற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. வீரபாண்டி அரசு மேல்நிலைப் ...

புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் புதிய கல்விக் கொள்கையில் “மொழிகள்” ...

செல்லப்பிராணி வளர்ப்பு : சென்னை மாநகராட்சி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை!

நாய் உள்ளிட்ட செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனி வரும் காலங்களில் ...

Nativity Certificate யாருக்குத் தேவை?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை Engineering, Medical, Agri, Law என்று பல்வேறு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தில் நேட்டிவிட்டி சர்டிபிகேட் என்று ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். பலர் இதைப் பார்த்து ...