england - Tamil Janam TV

Tag: england

கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் – சிறப்பு தொகுப்பு

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது ...

Good bye india – விபத்திற்கு முன் வீடியோ வெளியிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இருவர்!

விமான விபத்து நிகழ்வதற்கு முன்பாக இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த 2 பயணிகள் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்தனர். ...

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி நிவாரணம் – டாடா குழுமம் அறிவிப்பு!

விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ ...

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு – அமைச்சர் ராம் மோகன் நாயுடு

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் ...

இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி!

விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ...

விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி – லண்டனில் குடியேற சென்ற போது நிகழ்ந்த சோகம்!

லண்டனில் குடியேறி புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ...

விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற போது நிகழ்ந்த சோகம்!

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை விஜய் ரூபானி ...

அகமதாபாத் விமான விபத்து – மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் ...

புறப்பட்ட 8 ஆவது நிமிடத்தில் விபத்துக்குள்ளான விமானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் ...

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 ...

அகமதாபாத் விமான விபத்து – ஒரே ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்!

அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் ...

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து – 241 பேர் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர்  லியாகினர். ஏர் இந்தியாவின் ...

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...

விமான விபத்து மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துக – குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

அகமதாபாத் விமான விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று ...

விமான விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் – ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன்

அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கி இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் 171 இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா சேர்மன் என்.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு,  விசாரித்தார். மீட்பு ...

விமான விபத்து குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – குஜராத் முதல்வர்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அம்மாநில முதல்வர் பூபேந்திரா பாட்டில் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ...

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி : 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இங்கிலாந்து ...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ...

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி-20 : 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ...

பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வோம் – இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை!

தங்கள் நாட்டில் நுழைந்தால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வோம் என இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இஸ்ரேல்- பாலஸ்தின் இடையே வெகு காலமாக ...

இந்தியா, இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு வித்திட்டவர் பிரதமர் மோடி – போரிஸ் ஜான்சன் புகழாரம்!

இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி – 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹாரி புரூக் சதம் விளாச இங்கிலாந்து அணி 46 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ...

Page 2 of 4 1 2 3 4