இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு: குருத்வாரா கடும் கண்டனம்!
ஸ்காட்லாந்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்குச் சென்ற இந்திய தூதர் விக்ரம் துரைசாமி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு, குருத்வாரா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் ...