ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!
இந்திய பணியாளர்களின் ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமைப்படுத்தும் வகையில், PROVIDENT FUND தொகைப் பெறும் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் ...



