அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை – டெல்லியில் இபிஎஸ் பேட்டி!
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் சேர வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உள்துறை ...









