வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலை!
பொங்கல் பண்டிகையையொட்டி புவிசார் குறியீடு கொண்ட ஆத்தூர் வெற்றிலை வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...