வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் வருமான வரி நிவாரண வரம்பு ரூ.12 லட்சமாக நிர்ணயம் – நிர்மலா சீதாராமன்
வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையிலேயே வருமான வரி நிவாரண வரம்பு 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நிதி மசோதா ...