வரி செலுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி - நிர்மலா சீதாராமன்
Jun 22, 2025, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி செலுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
May 2, 2025, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரலில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்போது 12 புள்ளி 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 9 புள்ளி ஒரு சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சித் திறனையும், கூட்டுறவு கூட்டாட்சியின் செயல்திறனையும் வெளிப்படுத்துவதாகவும் வரி செலுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கட்டமைப்பில் உள்ள நம்பிக்கையே நாட்டு முன்னேற்றத்தின் ஊக்கமாக அமைவதாகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜிஎஸ்டி அமைப்பில் சமமாக பங்காற்றும் மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளின் விடாமுயற்சிக்கு பாராட்டுகள் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Tags: Finance MinistryGST collectionGST collection risetax payersthanks to tax payersNirmala SitharamanFinance Minister Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்?

Next Post

முதல்வராக குஜராத்தை வழிநடத்திய மோடி இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்துகிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Related News

நீதிமன்றம் உத்தரவிட்டும் பட்டா வழங்க மறுப்பு : தமிழக அரசு மீது நரிக்குறவ மக்கள் குற்றச்சாட்டு!

தடைகற்களை படிகற்களாக மாற்றியது முருக பக்தர்கள் மாநாடு : நயினார் நாகேந்திரன்

காரின் கண்ணாடியை கூட இறக்காமல் சென்ற விஜய் : வாக்களிக்க போவதில்லை இளைஞர்கள் கூறியதால் சலசலப்பு!

இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது : முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானம்!

முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!

மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டம்!

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி உரையாடல்!

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி : அரசு பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – மாணவர்கள் புகார்!

கள்ளக்குறிச்சியில் விஜய்யின் பிறந்தநாள் பேனர் விவகாரத்தால் தவெகவினர், திமுகவினர் இடையே மோதல்!

நெல்லை : அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் : மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

பாகிஸ்தான் : படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? : அன்புமணி ராமதாஸ் கேள்வி!

டிரம்புக்கு நோபல் பரிசு? : பாகிஸ்தானியர்களிடம் கேட்க வேண்டும் – அசாதுதீன் ஓவைசி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies