Finance Ministry - Tamil Janam TV

Tag: Finance Ministry

ஜப்பானை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் 4-ம் இடம் : இந்தியாவிற்கு சீனா பாராட்டு – சிறப்பு கட்டுரை!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ள இந்தியாவை சீனா பாராட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. உலகின் 4-வது பெரிய ...

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் ...

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

வங்கியில் கணக்கு, லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்கள் தங்களது வாரிசுதாரராக இனி 4 பேரை நியமிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகளில் கணக்கு தொடங்குபவர்கள், வங்கி லாக்கர்களில் ...

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, ...

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியாவின் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் அதிக உள்கட்டமைப்பு முதலீடு ஆகியவை நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் என S&P குளோபல் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து S&P ...

கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி

நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடு முழுவதும் வங்கி மோசடிகள் ...

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் ...

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு – மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை வழங்கியுள்ளது. தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு ...

வரி செலுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி – நிர்மலா சீதாராமன்

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி ...

UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவா? – மத்திய நிதியமைச்சகம் மறுப்பு!

2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ...

டிசம்பரில் ரூ.1, 76, 857 கோடி ஜிஎஸ்டி வசூல் – நிதியமைச்சகம் தகவல்!

கடந்த டிசம்பரில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 857 கோடி ரூபாய் சரக்கு, சேவை வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து பத்தாவது ...

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1, 74, 962 கோடி சரக்கு, சேவை வரி வசூல் – மத்திய நிதியமைச்சகம் தகவல்!

கடந்த ஆகஸ்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 962 கோடி ரூபாய் சரக்கு, சேவை வரி வசூலாகியிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ...

2030ல் இந்தியா 7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுமா? 

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் மற்றும் அவரது பொருளாதார நிபுணர்கள் குழு தயாரித்த இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ...