2030ல் இந்தியா 7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுமா? 
Jul 29, 2026, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030ல் இந்தியா 7 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறுமா? 

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் மற்றும் அவரது பொருளாதார நிபுணர்கள் குழு தயாரித்த இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை கடந்த பத்தாண்டுகளில்  இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தை விரிவாக எடுத்துக்காட்டுகிறது. அந்த  அறிக்கையின் உள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

வளர்ந்து வரும் இடையூறுகளை எதிர்கொள்வதில் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. கச்சா  எண்ணெய் விநியோகத்தில் இந்தியாவின் திறமையான நிர்வாகத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உள்கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை அறிக்கை பாராட்டியுள்ளது.  பொதுத்துறை மூலதன முதலீடு 2015ஆம் ஆண்டு இல் 5.6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2024ஆம் நிதியாண்டில் 18.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நெடுஞ்சாலைகள், சரக்கு வழித்தடங்கள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் கடல்வழி இணைப்புகள் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அறிக்கை விவரிக்கிறது. இது  டிஜிட்டல் உள்கட்டமைப்பில் உறுதியான  வளர்ச்சியைக் காட்டுகிறது.

வலுவான இருப்பு நிலை,கடன் வழங்குதல் மற்றும் வலுவான உணவு அல்லாத கடன் வளர்ச்சி ஆகியவற்றுடன் இந்தியாவின் நிதித் துறையும் ஆரோக்கியமான நிலையில் உள்ளது.51 கோடி ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குகள், 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகையை வைத்திருப்பது, இந்திய குடும்பங்களிடையே நல்ல நிதி ஆரோக்கியத்தைக் காட்டுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Tags: Finance Ministry$7 trillion economyV Anantha NageswaranThe Indian Economy
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை விசாரணையில் தேஜஸ்வி பிரசாத் யாதவ் ஆஜர்!

Next Post

இந்தியாவில் உள்ள பனி சிறுத்தைகளின் எண்ணிக்கை வெளியீடு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies