ப்ரெஷ் உணவில்லாமல் தவிப்பு : விண்வெளியில் உணவு சவாலை சமாளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் – சிறப்பு கட்டுரை!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 160 நாட்களுக்கும் மேலாக சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் பிரஷ்ஷான உணவு கிடைக்காததால் பழைய உணவை சூடு ...