‘மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் வெடித்த வன்முறை : ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு அரசின் நிர்வாக தோல்வி காரணமா?
கொல்கத்தா வந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர் சில நிமிடங்களிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ...











