வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் ஸ்டாலின் அஞ்சுகிறார் – பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
வெளிநாடு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் உண்மை நிலை தெரியவரும் என முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ...