Funeral - Tamil Janam TV

Tag: Funeral

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ...

விஜயகாந்த் இறுதிச் சடங்கு: அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு!

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும், இறுதிச் சடங்குக்கான மொத்த செலவும் தமிழக அரசு சார்பில் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ...

விஜயகாந்த் உடல் நல்லடக்கத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!

விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மேலும், இறுதி அஞ்சலி செலுத்த ...

விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி!

விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ் ...

விஜயகாந்த் உடலுக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி!

விஜயகாந்த் உடலுக்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக ...

ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் மன்சூர் அலிகான்!

ஆசானுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், நேற்று காலை முதல் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகேயே அமர்ந்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான ...

விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ...

விஜயகாந்த் ஒரு சகாப்தம்: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி!

விஜயகாந்த் ஒரு சகாப்தம். அந்த சகாப்தம் முடிந்து விட்டது. கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில் ...

விஜயகாந்த் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில்வந்து  அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், கடந்த சில வருடங்களாவே உடல்நலம் குன்றிய நிலையில் இருந்து ...

அரசு மரியாதை சும்மா வந்து விடாது: நடிகர் பார்த்திபன் இரங்கல்!

தீவுத்திடலும், மத்திய, மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல்நலக் ...

அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார்: ரஜினி இரங்கல்!

விஜயகாந்த் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கி இருப்பார். அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் ...

விஜயகாந்த் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த நிர்மலா சீதாராமன் வருகை!

நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தருகிறார். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ...

ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் மறைவு : ஏராளமானோர் அஞ்சலி!

ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் இறுதி யாத்திரை இன்று, 11-ம் தேதி திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக்-ஆகத் திகழ்ந்தவர் ஸ்ரீசுந்தர ஜோதிஜி. இவர் ...

வீரமரணமடைந்த வீரர்கள்: இராணுவம் அஞ்சலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இராணுத்தினர் தரப்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி ...