Ganesha idols - Tamil Janam TV

Tag: Ganesha idols

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சேலம் மாவட்டத்தில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று சேலம் மாவட்டத்தின் ...

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து ...

தேனியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

தேனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை ...

விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது. அதன்படி, களி மண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் ...

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

சுட்டெரிக்கும் வெயில் : வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியூட்டும் வெட்டிவேர் மாலை – சிறப்பு தொகுப்பு!

வெப்பத்தின் அளவை குறைத்து குளிர்ச்சியை பரப்பும் மூலிகை தன்மை கொண்ட வெட்டிவேர் மாலைகளின் விற்பனை சேலத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெட்டிவேரால் தயாரித்து விற்கப்படும் மாலைகள் குறித்தும் அதன் ...

சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் – 4 இடங்களில் சிலைகள் கரைப்பு!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம்  நடைபெற்று வருகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ...

புதுச்சேரியில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை!

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கப்படுவதால், நாளை புதுச்சேரி நகரில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்படட் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி தேனி ...

இலங்கையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

இலங்கையில் பிரமாண்ட ஊர்வலத்துடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இலங்கையின் கொட்டகலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 9 தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு ...

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் ...

விநாயகர் சிலைகள் எங்கு கரைக்கலாம்? அனுமதிக்கப்பட்ட பகுதிகள் எவை!

தமிழகத்தில் ராம்சார் தளங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகளை தமிழ்நாட்டிலுள்ள ...

விநாயகர் சதுர்த்தி விழா : கும்பகோணம் அருகே சிலை தயாரிப்பு பணி மும்முரம்!

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 7 -ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் ...