gas - Tamil Janam TV

Tag: gas

சிலிண்டரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற கேஸ் ஏஜென்சிக்கு சீல்!

திருப்பூர் அருகே வணிக சிலிண்டரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த புகாரில் கேஸ் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பல்லடம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் ...

பிறந்த நாள் விளம்பரத்துக்காக திமுக அமைச்சர் வேலு மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் – அண்ணாமலை அதிரடி!

கடந்த ஆண்டு வரை, தனது பிறந்தநாளுக்கு, சமூக வலைத்தளங்களில் தானே போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்தான் திமுக அமைச்சர் அண்ணன் திரு. வேலு அவர்கள். இந்த ஆண்டு புது ...

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கு எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய உலகளாவிய அரசியல் ...

இந்தியாவுக்கு எரிவாயு வழங்க தயார் – ஆஸ்திரேலியா மற்றும் கனடா அறிவிப்பு என தகவல்!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவும் கனடாவும் எரிவாயு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் ...

போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? – எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!

சர்வதேச போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் எரிபொருள் நிலையங்களில் குவிந்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ...

ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்று திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த ...

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து 4 ஆண்டுகள் கடந்தும், அதனைப் பற்றி ஒருமுறைகூட பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடிக் கொண்டிருப்பதாக, ...

பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் : யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். ...

மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. அதாவது. வீட்டு சமையல் சிலிண்டர் ...