போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? - எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!
Sep 20, 2026, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா? – எரிபொருள் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்!

Manikandan by Manikandan
Mar 2, 2026, 04:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச போர் காரணமாக எரிபொருள் கிடைக்காது என்ற அச்சத்தில் இலங்கை மக்கள் எரிபொருள் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் உச்ச தலைவர் கமேனியும் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், துபாய் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருவதால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர் காரணமாக மற்ற நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த வகையில் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாக விநியோகிக்க தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் ஆழ்ந்து, எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags: gasinternationalfuelinternational warshortagestationsflockingSri Lankans
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் AI புரட்சியில் மற்றுமொரு மைல்கல் – BrontoAI என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கி 12ம் வகுப்பு மாணவர் அசத்தல்

Next Post

ஈரான்,அமெரிக்கா..இஸ்ரேல் போர் – உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies