அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை
இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோவா மாநிலம் டோனா பவுலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...



















