இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி
Sep 12, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது தான்,  இந்தியா  புதிய சுதந்திரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவாவில் பாஞ்சஜன்யா பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த ‘சாகர் மந்தன்’ மாநாட்டில் நிதின் கட்காரி பங்கேற்று பேசினார், பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடியை செலவிடுகிறோம். இந்த செலவைக் குறைப்பதன் மூலம் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டுதான் உயிரி எரிபொருள் உள்ளிட்டவற்றை நாம் அறிமுகப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர், கரும்புச்சாறு, வெல்லப்பாகு, மூங்கில், உணவு தானியங்கள் மற்றும் நெல் வைக்கோல் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் எத்தனாலைத் தயாரிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“என்னிடம் எத்தனாலில் இயங்கும் கார் உள்ளது. உயிர் எரிபொருள் மற்றும் மாற்று எரிபொருளின் பயன்பாட்டை நான் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க உதவுவதும் ஒரு வகை தேசபக்தி நடவடிக்கைதான். பெட்ரோல், டீசல் இறக்குமதி தேவையில்லை என்ற நிலை உருவாகும் தினமே நாட்டுக்கான புதிய சுதந்திரமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு 2014-ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையில் 4.5 கோடி போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். நாட்டில் அதிக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் துறையாகவும் வாகன உற்பத்தித் துறை திகழ்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறை  உலகிலேயே முதன்மையானதாக திகழும் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

Tags: alternative fuelPanchjanyaNitin GadkariGoapetroldiesel importsnew freedom
Share
Tweet
SendShare
Previous Post

“துவண்டு போய் கீழே விழுந்து இருப்பதற்கான நேரம் கிடையாது” – ராகுல் டிராவிட்!

Next Post

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! – குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies