Gold - Tamil Janam TV

Tag: Gold

நூதனமாக பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி டாக்டர்கள் கைது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா ...

சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி – குவியும் பாராட்டு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலையில் கிடந்த 5 சவரன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா ...

கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோயிலை, பூசாரி வழக்கம் ...

தங்கம் விலை உயர்வு குறித்து தவறான தகவலை வெளியிட்ட திமுக MP!

தங்கம் விலை உயர்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என திமுக எம்பி தரணி வேந்தன் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ...

நகைப் பிரியர்களை கலக்கத்தில் வைத்திருக்கும் தங்கம் விலை இன்று குறைவு !

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை, கடந்த இரண்டு நாட்களில் ஆயிரத்து 920 ரூபாய் சரிந்து சற்று ஆறுதலளித்துள்ளது. அதன்படி, கடந்த சனிக்கிழமை ...

கேரளாவிலும் திராவிட மாடல் கொள்ளை – அண்ணாமலை கடும் விமர்சனம்

தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து ...

சிவகங்கையில் 2ம் வகுப்பு மாணவனை கடத்தி நகை பறிப்பு!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நகைக்காக 2ம் வகுப்பு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகமங்கலத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், அங்குள்ள அரசு ...

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஐம்பதாயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பயண உடைமைகளுக்கான விதிகள் ...

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி ...

ஏகாம்பரநாதர் கோயிலில் நகை மாயம் – தனிநீதிபதி விசாரணை தேவை! – காடேஸ்வரா சுப்பிரமணியம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் நகை மாயமான சம்பவம் தொடர்பாக தனி நீதிபதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா ...

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு விவகாரம்- முக்கிய நபர் கைது!

சபரிமலை கோயில் தங்க திருட்டு வழக்கில் தொடர்புள்ளதாகக் கோயிலின் தலைமை அர்ச்சகரைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கில், ...

முருகன் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கு! – திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி

முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை  தொட்டுள்ள நிலையில் ஒரு சவரன் 80 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. வரலாற்றில் புதிய உச்சமாக இன்று ...

உலகிலேயே அதிக தங்கம் வாங்கி குவிக்கும் இந்தியப் பெண்கள்!

உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியப் பெண்களிடம் உள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மொத்த தங்கம் கையிருப்பை ...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனை!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், ...

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை ...

ஒரு சவரன் தங்கம் ரூ.53,520க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் சூழலில் ...

மதுரை விமான நிலையம்: ரூ.21.31 மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மதுரை சர்வதேச விமான நிலையத்தில், பசை மற்றும் பவுடர் வடிவில் கடத்தி வரப்பட்ட, ரூ.21.31 லட்சம் மதிப்பிலான, 322 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் ...

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் ...

இம்பால் விமான நிலையத்தில் ரூ.1.99 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் இம்பால் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த, 19 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் ...

மாலி நாட்டில் தங்க சுரங்க விபத்து – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தங்கம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ...

Page 1 of 2 1 2